தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். செப்டம்பர் 28, 29 தேதிகளில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
Source: Zee Tamil News