7 மாவட்டங்களில் 2 மணி நேரத்தில் மழை: மஞ்சள் அலர்ட்

7 மாவட்டங்களில் 2 மணி நேரத்தில் மழை: மஞ்சள் அலர்ட்

செங்கல்பட்டு, அரியலூர், வேலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Source: OneIndia Tamil

More in Science & Environment

Read the live feed on ZapIndies