எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக திரைப்படமாகிறது

எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக திரைப்படமாகிறது

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக 'புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. எம்.ஜி.ஆராக நடிகர் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கிய அக்டோபர் 17 அன்று ராமாவரம் தோட்டத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அவரது திரைப்பயணம், அரசியல் வளர்ச்சி, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல பரிமாணங்கள் இப்படத்தில் இடம்பெறும்.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies