திருமணம் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு நடிகை அஞ்சலி பதிலளித்துள்ளார். தனக்கு திருமணத்தில் அவசரம் இல்லை என்றும், அது தனது தனிப்பட்ட முடிவு என்றும், தனக்கு தோன்றும்போது முடிவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது படங்களில் பிஸியாக உள்ள அவர், அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நடித்துள்ளார்.
திருமணம் தனது தனிப்பட்ட முடிவு என்கிறார் நடிகை அஞ்சலி
Source: Asianet News Tamil