பண்டிகைக் காலத்தில் ஏசி, டிவி, வாஷிங் மெஷின் விலைகளை அக்டோபர் 1 முதல் நிறுவனங்கள் உயர்த்துகின்றன. ஏசி விலை 5-8%, டிவி மற்றும் வாஷிங் மெஷின் 3-4% அதிகரிக்கும். மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் தாமிரம், அலுமினியம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததே காரணம். பழைய இருப்பு தீரும் வரை பழைய விலையில் கிடைக்கும்; டிசம்பர், ஜனவரியில் மேலும் உயரும் என ஹையர் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 1 முதல் ஏசி, டிவி விலை உயர்வு
Source: sathiyam.tv