மதுரையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் கூட்டநெரிசல்: பலர் மயக்கம்

மதுரையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் கூட்டநெரிசல்: பலர் மயக்கம்

மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தைத் தொடங்கி வைக்க முதல்வர் விஜய் வந்தபோது, கூட்டத்தில் 10க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. காவல்துறையினர் முதலுதவி அளித்து, சிலரை மருத்துவமனைக்கு அனுப்பினர். காந்தி அருங்காட்சியகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies