அமெரிக்கா மீண்டும் தாக்கினால் அது உலகை அழிக்கும் 'இறுதி யுத்தமாக' இருக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க 7 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டது; ஆனால் டிரம்ப் அதை நிராகரித்து, ஈரான் தோற்று விட்டதாகக் கூறினார். அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பின் தாக்குதல் திட்டம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் 'இறுதி யுத்த' எச்சரிக்கை: அமெரிக்காவுக்கு நேரடி பதிலடி
Source: sathiyam.tv