Google, Gemini மற்றும் AI Mode வழியாக Flipkart பொருட்களை நேரடியாக வாங்கும் வசதியை இந்தியாவில் சோதித்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற சில பொருட்களுக்கு 'Buy' பட்டன் தோன்றுகிறது. அக்டோபரில் பரவலாக்க திட்டமிருந்தாலும், அதிகாரப்பூர்வ தேதி உறுதியாகவில்லை.
Gemini-யில் Flipkart பொருட்களை வாங்கும் வசதி சோதனை
Source: malaimurasu.com