கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் சார்பில், வடமதுரை ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடந்த இந்நிகழ்ச்சியில் சீர்வரிசைகளும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன. கர்ப்ப காலத்தில் தாயின் உடல், மன ஆரோக்கியத்தை கணவன் மற்றும் குடும்பத்தினர் கவனிக்க வேண்டும் என எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் வலியுறுத்தினார்.
கோவையில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
Source: Thanthi TV