உஜ்ஜைனில் ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

உஜ்ஜைனில் ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனில் சாலை விரிவாக்கத்திற்காக 650 ஆண்டு பழமையான ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்ற எதிர்த்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் சாலைப் பணிகள் தொடரும். இச்சர்ச்சை குறித்து ஞாயிறு இரவு முதல் மக்கள் கூடியதால் திங்கள் காலை போலீசாருடன் மோதல் வெடித்தது. கண்ணீர்ப்புகை வீசப்பட்டு, தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Source: BBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies