6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையில் விலக்கு: உச்சநீதிமன்றம் உத்தரவு

6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையில் விலக்கு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சிபிஎஸ்இ 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய மும்மொழிக் கொள்கையிலிருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 7, 8, 9ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அதே விலக்கு 6ஆம் வகுப்புக்கும் வழங்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மும்மொழிக் கொள்கையை 6ஆம் வகுப்புக்கு 2027 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தலாம் எனவும், விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் நீதிமன்றம் கூறியது.

Source: OneIndia Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies