தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் விஜய் ஆட்சியை "ரீல் ஆட்சி" என விமர்சித்தார். இதற்கு தவெக ஐடி விங் கடும் பதிலடி அளித்த நிலையில், அதிமுக ஐடி விங் மறுபடியும் காட்டமாக பதிலளித்துள்ளது. இரு கட்சிகளின் ஐடி பிரிவுகளுக்கு இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் வலுத்துள்ளது.
தவெக-அதிமுக ஐடி விங் இடையே வார்த்தைப் போர்
Source: OneIndia Tamil