ஆகஸ்ட் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ 24 லட்சம் புதிய மொபைல் வாடிக்கையாளர்களைச் சேர்த்து முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் 21 லட்சம், வோடபோன் ஐடியா 5.1 லட்சம், பிஎஸ்என்எல் 4.9 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளன. மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் 129 கோடியாக உயர்ந்துள்ளன. பிராட்பேண்ட் சந்தையிலும் ஜியோ 53.8 கோடி வாடிக்கையாளர்களுடன் முன்னிலையில் உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் ஜியோ 24 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து முதலிடம்
Source: Asianet News Tamil