செயற்கை நுண்ணறிவு தொடர்பான எச்சரிக்கைகளை 'போலிச் செய்தி' என்று நிராகரிக்கக் கூடாது என்று திருத்தந்தை லியோ XIV வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்து திங்கள்கிழமை திரும்பிய அவர், நிபுணர்களின் கவலைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தீர்வுகள் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு அபாயங்களை லியோ எச்சரிக்கை
Source: news18.com