தமிழ்நாடு காவல்துறையில் சேலம் மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்ட 13 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் ஆணையர் ஜோஷி நிர்மல் குமார் சென்னை காவல் தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக பாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எஸ்.பி. ஸ்டாலின் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கும், பல்வேறு மாவட்ட அதிகாரிகள் புதிய பொறுப்புகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறையில் 13 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Source: News18 Tamil