தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ரூ.136 கோடி ஊழல்: அதிமுக குற்றச்சாட்டு

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ரூ.136 கோடி ஊழல்: அதிமுக குற்றச்சாட்டு

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.755 கோடிக்கும், பயனாளிகளுக்கான உண்மையான தங்க விலையான ரூ.618 கோடிக்கும் இடையே உள்ள வித்தியாசமே இந்த ஊழல் என கோவை சத்யன் தெரிவித்தார். எல்1 மற்றும் எல்9 டெண்டர் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், இது சிஏஜி அறிக்கையில் மாட்டும் என்றும் அவர் கூறினார்.

Source: Dinakaran

More in Politics

Read the live feed on ZapIndies