தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி டெல்லியில் நாளை இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தை திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. அகிலேஷ் யாதவும் பங்கேற்கவில்லை. எனினும், தேர்தல் ஆணையரை நீக்க கோரும் எதிர்க்கட்சிகளின் நோட்டீஸில் திமுக, ஆம் ஆத்மி கையெழுத்திட திட்டமிட்டுள்ளன.
இந்தியா கூட்டணி கூட்டம்: திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு
Source: OneIndia Tamil