தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர ஆய்வு மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் குறித்து இந்தியா கூட்டணி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறது. ஆனால் ஆம் ஆத்மி, திமுக பங்கேற்கவில்லை; அகிலேஷ் யாதவ் தனிப்பட்ட காரணங்களால் வரவில்லை. கூட்டணியின் ஒற்றுமை கேள்விக்குள்ளாகியுள்ளது.
இந்தியா கூட்டணி கூட்டம்: ஆம் ஆத்மி, திமுக புறக்கணிப்பு
Source: news18.com