தமிழ்நாடு, புதுச்சேரி தவிர வேறு மாநிலங்களில் தவெக தொடங்கப்படவில்லை: கட்சி மறுப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி தவிர வேறு மாநிலங்களில் தவெக தொடங்கப்படவில்லை: கட்சி மறுப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தவிர வேறு எந்த மாநிலத்திலும் தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவில்லை என்று கட்சியின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கிளைகள் தொடங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு இயங்கினாலும், அது கட்சியின் அதிகாரப்பூர்வ கிளை அல்ல.

Source: malaimurasu.com

More in Politics

Read the live feed on ZapIndies