வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னை தனது நண்பர் என்று அழைத்த டிரம்ப், தான் பதவியில் இருக்கும் வரை கிம் பாதுகாப்பாக இருப்பார் என்று கூறினார். வடகொரியா அணு ஆயுதங்களை என்றென்றும் வைத்திருக்கும் என்று மீண்டும் உறுதிப்படுத்திய நிலையில், இரு தலைவர்களும் இந்த ஆண்டு சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
வடகொரியா அணு ஆயுதம்: கிம் மீது டிரம்ப் நம்பிக்கை
Source: news18.com