சுக்கிரன் அக்டோபர் 3 அன்று துலாம் ராசியில் வக்ரமாகி, நவம்பர் 6 அன்று கன்னி ராசிக்குள் பின்னோக்கி சென்று, நவம்பர் 14 அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த காலத்தில் காதல், திருமணம், பணம், தொழில், உறவுகளில் மறுபரிசீலனை ஏற்படலாம் என ஜோதிடம் கூறுகிறது. 12 ராசிகளுக்கும் வெவ்வேறு தாக்கங்கள் இருக்கும் என கணிக்கப்படுகிறது.
சுக்கிரன் வக்ரம்: அக்டோபர் 3 முதல் நவம்பர் 14 வரை 12 ராசிகளுக்கு பலன்கள்
Source: Asianet News Tamil