பாரிஸ் ஈபிள் கோபுரத்தை நிர்வகிக்கும் SETE நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Patrick Branco Ruivo, பெண் ஊழியர்கள் தொடர்பான சர்ச்சையை அடுத்து இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகவுள்ளார். கடந்த செப்டம்பர் 5ஆம் திகதி BAPS அமைப்பினர் வருகை தந்தபோது பெண் ஊழியர்கள் விலக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வேலைநிறுத்தம் மற்றும் கோபுரம் மூடப்பட்டது. SETE விசாரணையில் நிர்வாக குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
ஈபிள் கோபுர பெண் ஊழியர் சர்ச்சை: தலைமை நிர்வாகி பதவி விலகல்
Source: IBC Tamil