சுக்கிரன் சித்திரை நட்சத்திர பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு நிதி யோகம்

சுக்கிரன் சித்திரை நட்சத்திர பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு நிதி யோகம்

செல்வத்தை அருளும் சுக்கிரன் 2026 அக்டோபர் 24 அதிகாலை 3:22 மணிக்கு சித்திரை நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். டிசம்பர் 5 வரை இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் இந்த பெயர்ச்சி, மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், மகரம் ஆகிய 6 ராசிகளுக்கு தொழில், வியாபாரம், பணவரவில் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Source: Asianet News Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies