சுப்மன் கில் நிகர சொத்து மதிப்பு ரூ.80-100 கோடி என மதிப்பீடு

சுப்மன் கில் நிகர சொத்து மதிப்பு ரூ.80-100 கோடி என மதிப்பீடு

இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை இருக்கலாம் என ஊடக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ கிரேடு ஏ ஒப்பந்தம் ஆண்டுக்கு ரூ.5 கோடி, ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் ஒப்பந்தம் ரூ.16.50 கோடி என கில் வருமானம் பல்வேறு வழிகளில் வருகிறது. கூடுதலாக சர்வதேச போட்டிகளுக்கான கட்டணம் மற்றும் விளம்பர ஒப்பந்தங்களும் அவரது வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மதிப்பீடுகள் அதிகாரப்பூர்வமானவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Asianet News Tamil

More in Sports

Read the live feed on ZapIndies