ரூ.2,000க்கு மேல் யு.பி.ஐ கட்டணம்? வணிகர் பரிவர்த்தனைகளுக்கு மட்டும்

ரூ.2,000க்கு மேல் யு.பி.ஐ கட்டணம்? வணிகர் பரிவர்த்தனைகளுக்கு மட்டும்

ரூ.2,000க்கு மேற்பட்ட யு.பி.ஐ வணிகர் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் தனிநபர் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை. ரூபே டெபிட் கார்டுகளுக்கு முழு விலக்கு தொடர்கிறது. கட்டண விகிதம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை; NPCI முடிவு செய்யும்.

Source: Asianet News Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies