புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.1,86,405 கோடி மதிப்பிலான பசுமை எரிசக்தி வழித்தடம்-III திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ.1,36,378 கோடி மாநிலங்களுக்கு இடையேயான மின்பரிமாற்றத்திற்கும், ரூ.50,000 கோடி 50 GWh பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2032-33 ஆண்டுக்குள் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பசுமை எரிசக்தி வழித்தடம்-III: ரூ.1.86 லட்சம் கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
Source: malaimurasu.com