ரெட்மி 17சி 5ஜி இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 6.9 இன்ச் 120Hz திரை, 6000mAh பேட்டரி, 50MP AI கேமரா, மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 4ஜிபி+128ஜிபி மாடல் ரூ.20,999; 6ஜிபி+128ஜிபி மாடல் ரூ.22,999. அக்டோபர் 7 முதல் அமேசான் மற்றும் ஜியோமியில் விற்பனை தொடங்கும்.
ரெட்மி 17சி 5ஜி இந்தியாவில் அறிமுகம்: விலை ரூ.20,999 முதல்
Source: ABP Nadu