2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணை வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா இணைந்து நடத்தும் இத்தொடர் அக்டோபர் 2 தொடங்கி நவம்பர் 21 வரை நடைபெறும்; இறுதிப்போட்டி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில். குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே இடம்பெற்றுள்ளன. 12 மைதானங்களில் நடைபெறும் இத்தொடரில் நமீபியா முதன்முறையாக நேரடியாக விளையாடுகிறது.
2027 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு: இந்தியா-பாகிஸ்தான் ஒரே பிரிவு
Source: Kumudam