2027 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு: இந்தியா-பாகிஸ்தான் அக்டோபர் 10ஆம் தேதி மோதல்

2027 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு: இந்தியா-பாகிஸ்தான் அக்டோபர் 10ஆம் தேதி மோதல்

2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா இணைந்து நடத்தும் இத்தொடர் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும். குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே உள்ளன. இந்தியா அக்டோபர் 7ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும், அக்டோபர் 10ஆம் தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது.

Source: OneIndia Tamil

More in Sports

Read the live feed on ZapIndies