தாராபுரம் இடைத்தேர்தல்: சத்யபாமா கண்ணீர் சர்ச்சை

தாராபுரம் இடைத்தேர்தல்: சத்யபாமா கண்ணீர் சர்ச்சை

தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையில் தவெக வேட்பாளர் சத்யபாமா கண்ணீர் விட்டதைத் தொடர்ந்து, அது திட்டமிட்ட நாடகம் எனக் கூறி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பரப்புரையை தொகுத்து வழங்கிய அமைச்சர் ராஜ் மோகன் போனில் பேசிய சில நொடிகளில் சத்யபாமா அழத் தொடங்கியதே சர்ச்சைக்குக் காரணம். அக்டோபர் 6-இல் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.

Source: Dinamani

More in Politics

Read the live feed on ZapIndies