தமிழகத்தில் 2020 முதல் 2024 வரை 21,397 போக்சோ வழக்குகள் உட்பட மொத்தம் 26,145 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாக வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 128 பக்க பெண்கள் கொள்கை ஆவணத்தை வெளியிட்ட அவர், பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 21,397 போக்சோ வழக்குகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Source: Hindu Tamil Thisai