ஐக்கிய நாடுகள் சபையின் 63வது மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லியைச் சேர்ந்த தமிழ் வழக்கறிஞர்கள் ராம் சங்கர் ராஜா மற்றும் முத்து கணேச பாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நெதர்லாந்தைச் சேர்ந்த உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற அமைப்பின் சார்பில், அக்டோபர் 6 முதல் 9 வரை நடைபெறும் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கின்றனர். இலங்கையில் நடந்த இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து ஆதாரங்களுடன் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுக்க உள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் தமிழ் வழக்கறிஞர்கள் இருவர் பங்கேற்பு
Source: Nakkheeran