டெல்லியின் ஜந்தர் மந்தரில் தேர்தல் ஆணையர் ராஜினாமா கோரிய போராட்டத்தின் போது, நடிகர் விஜய்யை கட்டிப்பிடிக்க விரும்புவதாகக் கூறி ஒரு பெண் சாலையில் படுத்துக் கொண்டார். காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஜந்தர் மந்தரில் விஜய்யை கட்டிப்பிடிக்க விரும்பிய பெண் கைது
Source: news18.com