துபாயிலிருந்து இஸ்ரேல் சென்ற ஃப்ளைதுபை விமானத்தில் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்ட இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார், காயங்களுடன் காக்பிட் கதவைத் திறந்து பயணிகளைக் காப்பாற்றினார். 170க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற விமானம் 17,000 அடியிலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்த நிலையில், சவூதி அரேபியாவின் தபூக்கில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அபுதாபியில் சிகிச்சை பெறும் மச்சார் நலமுடன் மீண்டு வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கத்திக் குத்தில் காயமடைந்த இந்திய விமானி: 'மற்றவரை சாக விடமாட்டேன்'
Source: BBC Tamil