வெற்றிப் பயணம் திட்டம் குறித்த வீடியோ: MTC விளக்கம்

வெற்றிப் பயணம் திட்டம் குறித்த வீடியோ: MTC விளக்கம்

சென்னையில் பெண் பயணி ஒருவர் கட்டணமில்லா பயணச்சீட்டு கிடைக்கவில்லை என வெளியிட்ட வீடியோ குறித்து MTC விளக்கம் அளித்துள்ளது. திட்டம் காலை 10:30 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில், அந்தப் பயணி 10:24 மணிக்கே பயணித்ததால் மென்பொருள் புதுப்பிப்பு தாமதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்துப் பேருந்துகளிலும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதாக நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

Source: Samayam Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies