மில்வாக்கியில் நடைபெற்ற ஜி20 வணிக அமைச்சர்கள் கூட்டத்தில், உணவு வணிகத்தை பொருளியல் அல்லது அரசியல் காரணங்களுக்காக ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருமனதாக உடன்பாடு கண்டன. அதேவேளையில், அதிகப்படியான தொழில்துறை உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் கோரிக்கையை சில நாடுகள் நிராகரித்துள்ளதாக அமெரிக்க வணிகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. கொத்தடிமை முறை தொடர்பான அறிக்கையில் மெக்சிகோ, அர்ஜென்டினா மட்டுமே கையெழுத்திட்டன.
ஜி20: உணவு வணிகத்தை ஆயுதமாக்கக் கூடாது என உடன்பாடு
Source: Tamil Murasu