வெளிநாட்டு வருமானத்திற்கு புதிய FEMA விதிகள்: EDF சமர்ப்பிக்காவிட்டால் பணம் முடக்கம்

வெளிநாட்டு வருமானத்திற்கு புதிய FEMA விதிகள்: EDF சமர்ப்பிக்காவிட்டால் பணம் முடக்கம்

வெளிநாட்டு வருமானம் பெறும் இந்தியர்கள் இனி ஒவ்வொரு டாலருக்கும் EDF (Export Declaration Form) சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், வங்கிகள் பணத்தை வரவு வைக்காது. சரியான purpose code தேர்வு செய்து, இன்வாய்ஸ் மற்றும் ஒப்பந்தங்களை இணைக்க வேண்டும். டிக்ளரேஷன் சமர்ப்பித்த பிறகே FIRA சான்றிதழ் கிடைக்கும், இது வருமான வரி மற்றும் GST அதிகாரிகளுக்கு முக்கியம்.

Source: The Economic Times Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies