மதுராந்தகம் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில், தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார் மு.க.ஸ்டாலின். தவெக ஆட்சி தூய சக்தி அல்ல, துயர சக்தி என்றும், குதிரை பேரம் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். முதலமைச்சர் விஜய் இடைத்தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்வது ஆட்சி மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தவெக தூய சக்தி அல்ல, துயர சக்தி: மு.க.ஸ்டாலின்
Source: Kalaignar Seithigal