தமிழ்நாடு ஜிஎஸ்டி வசூல் 4.5% சரிவு; தேசிய அளவில் 14.7% வளர்ச்சி

தமிழ்நாடு ஜிஎஸ்டி வசூல் 4.5% சரிவு; தேசிய அளவில் 14.7% வளர்ச்சி

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.10,670 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டு செப்டம்பரில் ரூ.10,188 கோடியாக சுமார் 4.5% குறைந்துள்ளது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தலா ஒரு சதவீதம் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், செப்டம்பரில் சரிவு தீவிரமடைந்துள்ளது. இதே காலத்தில் தேசிய அளவில் ஜிஎஸ்டி வசூல் 14.7% உயர்ந்துள்ளதால், மாநிலத்தின் பொருளாதார செயல்பாடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

Source: The Economic Times Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies