ஹார்முஸ் ஜலசந்தியில் குவைத் கொடி ஏற்ற கச்சா எண்ணெய் கப்பல் தாக்கப்பட்ட நிலையில், அதில் இருந்த 5 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். ஓமனில் உள்ள இந்திய தூதரகம் இந்த மீட்பு நடவடிக்கையை ஒருங்கிணைத்தது. இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் குவைத் கப்பல் தாக்கப்பட்டது: 5 இந்தியர்கள் மீட்பு
Source: ABP Nadu