இயக்குநர் சிங்கீதம் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

இயக்குநர் சிங்கீதம் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 95. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source: Cinema Vikatan

More in Entertainment

Read the live feed on ZapIndies