ஜான்வி கபூர் ஏஐ ஆபாச வீடியோ: ஜூனியர் என்டிஆர் எச்சரிக்கை

ஜான்வி கபூர் ஏஐ ஆபாச வீடியோ: ஜூனியர் என்டிஆர் எச்சரிக்கை

தேவரா படத்தின் 'சுட்டமல்லி' பாடலை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்த வீடியோ குறித்து ஜூனியர் என்டிஆர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்ட நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்த நிலையில், அவரது பதிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பெத்தி படத்தில் ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ஏஐ ஆபாச வீடியோ புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies