பெர்முடாவில் இருந்து பாஸ்டன் நோக்கிச் சென்ற மருத்துவ விமானம் மாசசூசெட்ஸ் அருகே கடலில் காணாமல் போனது. விமானத்தில் இருந்த 6 பேரை தேடும் பணி தொடர்கிறது. நான்டக்கெட் தீவு கடற்பகுதியில் விமானக் குப்பைகள் கண்டெடுக்கப்பட்டன. கனடா மற்றும் பெர்முடா அரசுகள் உதவி செய்கின்றன.
அமெரிக்க கடலில் மருத்துவ விமானம் மாயம்: 6 பேரை தேடும் பணி தீவிரம்
Source: News7 Tamil