சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 5-ம் தேதி பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சிட்லப்பாக்கம், வேளச்சேரி, நங்கநல்லூர், புழுதிவாக்கம், சேத்துப்பட்டு, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும். பணிகள் முடிந்ததும் பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை பல பகுதிகளில் மின் தடை
Source: ABP Nadu