அக்டோபர் 17-இல் சூரியன் துலாம் ராசிக்குள் பிரவேசித்து சுக்கிரனுடன் இணைந்து சுக்ராதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த யோகத்தால் மேஷம், கடகம், கன்னி, துலாம் ஆகிய 4 ராசிகளுக்கு தொழில், வியாபாரம், பணவரவில் அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும் என ஜோதிட நம்பிக்கை தெரிவிக்கிறது. துலாம் ராசிக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.
அக்டோபரில் சுக்ராதித்ய ராஜயோகம்: 4 ராசிகளுக்கு பணவரவு
Source: Asianet News Tamil