பண்டிகைக் கால நெரிசலைக் கட்டுப்படுத்த இந்திய ரயில்வே அக்டோபர் 1 முதல் 31 வரை நாடு தழுவிய தீவிர டிக்கெட் சோதனையைத் தொடங்கியுள்ளது. டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்டுடன் அசல் அடையாள அட்டையையும் கேட்பர்; குழுவாகப் பயணிக்கும் டிக்கெட்டில் குறைந்தது ஒருவரிடம் அசல் ஆவணம் இருக்க வேண்டும். டிக்கெட் இல்லாமல் பயணித்தால் அபராதம் ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில்வேயில் அக்டோபர் முழுவதும் தீவிர டிக்கெட் சோதனை
Source: Kalki Online