மத்திய தொழிலாளர் பணியகம் VDA விகிதங்களை உயர்த்தியுள்ளது; அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கு தினசரி குறைந்தபட்ச ஊதியம் ரூ.537 ஆகவும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.840 முதல் ரூ.1,111 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு குறைந்தபட்ச ஊதியக் கட்டமைப்பின் கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
VDA உயர்வு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.1,111 ஆக அதிகரிப்பு
Source: Asianet News Tamil