2026-ல் ஹோம் லோன் எடுக்கும்போது குறைந்த வட்டி மட்டுமல்ல, செயலாக்கக் கட்டணம் உள்ளிட்ட மொத்த செலவையும் ஒப்பிட வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் சில 7.10% முதல் வட்டியைத் தொடங்குகின்றன. மாதம் ரூ.30,000 சம்பாதிப்பவர் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். கணவன்-மனைவி இருவரும் இணை விண்ணப்பதாரர்களாகச் சேர்ந்தால் அதிக கடன் வாய்ப்பு உள்ளது.
2026 ஹோம் லோன்: குறைந்த வட்டி, தகுதி, ஆவணங்கள் என்னென்ன?
Source: Asianet News Tamil