தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் மழை: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் மழை: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று 27 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இன்று அப்பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதால் வாக்காளர்கள் குடையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Science & Environment

Read the live feed on ZapIndies