சினிமாவில் தன் குடும்ப உறவினரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஒல்லி நடிகருக்கு புதிய பிரச்சினை எழுந்துள்ளது. அந்த இளம் நடிகர், தான் நடித்த இரண்டு படங்கள் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், அடுத்த படத்திற்கு முறையான சம்பளம் இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என கறாராக கூறியுள்ளார். இதனால், தான் அழைத்து வந்தவரே இப்படி நடந்துகொள்கிறாரே என ஒல்லி நடிகர் மனவேதனை அடைந்துள்ளார்.
ஒல்லி நடிகரின் உறவினர் சம்பளம் கேட்டு கறார்
Source: Filmibeat Tamil